Saturday, May 09, 2009

தமிழ் மானிட அவலத்தை உலகறியச் செய்யத் துணிந்த பிரித்தானியச் செய்தியாளர்கள் கைது!!

மரணபயத்தினுள்ளும், தமிழ் மானிட அவலத்தை உலகறியச் செய்யத் துணிந்த பிரித்தானியச் செய்தியாளர்கள் கைது!!
http://www.channel4.com/news/articles/politics/international_politics/grim+scenes+at+sri+lankan+camps+/3126257

லண்டன் 'சனல் - 4' தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூவர் திருமலையில் கைது: '


சனல் - 4' தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிருபரான நிக் பட்ரன் வோல்ஸ், அதன் தயாரிப்பாளர் பெசி டூ, படப்பிடிப்பாளர் மற் ஜஸ்பர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்படுவதாகவும், இவர்களுடைய விசா இரத்துச் செய்யப்பட்டு மூவரும் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் தொடரும் போர் தொடர்பான பல செய்திகளை 'சனல் - 4' தொலைக்காட்சி தொடர்ந்தும் ஒளிபரப்பி வந்திருக்கின்றது.

இருந்தபோதிலும் கடந்த வாரம் ஒளிபரப்பான வவுனியா முகாம்கள் தொடர்பான தகவல்கள்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்ததுடன், சிறிலங்கா அரசுக்கும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.



Sri Lanka arrests 3 UK television journalists

COLOMBO, Sri Lanka —
Sri Lankan police arrested three journalists for London-based Channel 4 television news Saturday on charges of tarnishing the image of government security forces, authorities said.

Police spokesman Ranjith Gunasekera said the trio were arrested in the eastern city of Trincomalee on Saturday. He said investigations are continuing.

Nick Paton-Walsh, the channel's Asian correspondent, spoke to the Associated Press by telephone shortly after the arrest, saying that he was being driven to the capital, Colombo, along with producer Bessie Du and cameraman Matt Jasper.

The Channel 4 had been covering fierce fighting between government forces and the separatist Tamil Tigers.

Walsh said he believed the arrests were connected to his recent report on conditions for war refugees and alleged sexual abuse in camps for those who fled the northern war zone.

ITN News, which produces Channel 4, confirmed that its reporting team has been ordered to leave the country by the Sri Lankan Defense Minister, "after reporting allegations of abuse and ill-treatment of Tamils held in internment camps."

"Their original report, broadcast on Channel 4 News on 5th May, contained the first independently filmed video from one of the internment camps in the city of Vavuniya in the north of Sri Lanka," ITN said in a statement. "The report contained claims that dead bodies were left where they fell, shortages of food and water, and sexual abuse."

ITN said it would seek an explanation from the Sri Lankan government for the decision to expel the journalists.

The government has denied the Channel 4 report.

In recent weeks, the government and aid groups have been struggling to cope with more than 120,000 civilians who fled the war zone, overwhelming displacement camps.

Media rights group have accused the government of carrying out a ruthless campaign against the media and dissidents amid the military's recent successes against rebels.

Government troops have ousted the Tamil Tigers — who once ran a de facto state in the north and east — from their northern strongholds in recent months, cornering them into a sliver of land just 2.4 miles (4 kilometers) long on the northeastern coast.

Journalists are still largely banned from the northern war zone, making it difficult for independent journalists to verify either government or rebel reports of the conflict. The government argues the area is too dangerous for noncombatants.

The government also has come under heavy criticism for a spate of attacks on and arrests of journalists viewed as critical of the offensive against the rebels. The government denies any hand in the suppression of journalists.

According to Amnesty International, at least 14 journalists and Sri Lankans working for media organizations have been killed since the beginning of 2006. Others have been detained, tortured or have disappeared. Amnesty says 20 more have fled the country because of death threats.

The rebels have been fighting since 1983 for a separate state for minority Tamils, who have suffered decades of marginalization at the hands of governments controlled by the Sinhalese majority.


___

1 comment:

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

இச்செய்தியினை அனுப்பியிருந்த சனல் 4
செய்திப்பிரிவினருக்கு நன்றி.

எதிர் பார்க்கப் பட்டதுபோல் அகதியின் நாட்குறிப்பில் எற்பட்ட, ஏற்படப்போகின்ற சிறு சிறு தடங்கல்களுக்கு வருந்துகின்றோம்.
தமிழ்சித்தன்.

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter