Wednesday, May 13, 2009

வன்னியில் உறுப்புக்கள் அகற்றப்பட்ட இளைஞர்கள்

திடுக்கிடும் தகவல்:
வன்னியில் உறுப்புக்கள் அகற்றப்பட்ட இளைஞர்கள்


வன்னியில் கடத்தப்பட்ட இளைஞர்களின் உறுப்புக்கள் அகற்றப்பட்ட நிலையில்!! திடுக்கிடும் தகவல்!!

வவுனியா, , புதுக்குடியிருப்பு, மற்றும் கிளிநொச் சிப் பிரதேசங்களிலுள்ள நலன்புரி முகாம் களிலி ருந்து கடத்திக்கொண்டு செல்லப்படும் தமிழ் இளைஞர், யுவதிகளைக் கொன்று அவர்களது உடல் உறுப்புக்களான இருதயம், கண்கள், சிறுநீரகம், ஈரல் போன்றவை அகற்றி யெடுக் கப்பட்ட பின் அவர்களது உடல்கள் பொல நறுவையிலுள்ள பாரிய பிரேத அறை யொன் றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின் மலையகம் நோக்கிச் செல்கின்ற பார ஊர்திகளில் ஏற்றி அனுப்பப்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பல சிரேஸ்ட இராணுவ உயரதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பிரதேசத்திலுள்ள சிங்கள இராணுவ உயரதிகாரியின் பிள்ளையொன்றுக்கு பாதிரியார் ஒருவர் ஞானஸ்தானம் செய்யச் சென்றபோது அவ் உயர் இராணுவ அதிகாரியின் உறவினர் ஒருவர் பாம்புக் கடிக்கு உள்ளானதாகவும் இதனால் ஏற்பட்ட பரபரப்பில் உயரதிகாரி அவ்விடத்திலிருந்து அகன்றுவிடவே அவ்விடத்தில் இருந்த அறையொன்றில் பல உடல்கள் இவ்வாறு கிழிக்கப்பட்டு உடல்கள் உறுப்புக்கள் அகற் றப்பட்ட நிலையில் இருந்ததாகவும். பாதிரியார் தெரிவித்துள்ளார். வாசலில் கிடந்த பல உடல் களை தனது கையடக்கத் தொலைபேசி மூலம் படமெடுத்தும் வெளியிட்டுள்ளார். உணவுப் பண்டங்களைக் கொண்டுவந்த இராணுவ அதிகாரி ஒருவரின் உடையில் இரத்தக்கறை காணப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகம் கொண்ட பாதிரியார் அவ்விடத்தில் மறைந்திருந்து ஆராய்ந்தபோது மேற்படி திடுக்கிடும் சம்பவத்தை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
.

திடுக்கிடும் தகவல்:வன்னியில் உறுப்புக்கள் அகற்றப்பட்ட இளைஞர்கள்‏

http://www.tamilwin.com/view.php?2aLSqGe0dYk6k0ecGEbF4b4haEA4d3e3j2cc2Jr03d429WT3b02ZRp2e

ஒபாமாவின் நிர்வாகம் ஈழத்தமிழருக்கு இன்னல் விளைத்துள்ளதா?
இனஅழிப்பில் சிக்குண்டு சிதைந்து போன ஈழவரின் குரலுக்கான ஒபாமாவின் பதில் என்ன???
வாய் மூடிப்போன ஒபாமா செய்திருக்க வேண்டியது என்ன? அலசுகிறது அமெரிக்க டைம் சஞ்சிகை:
Sri Lanka Puts Obama to the Test — and He's Failing
By TIME Tuesday, May. 12, 2009
During the campaign, Barack Obama hinted at how his future Administration might act to stop suffering in the world. American foreign policy should focus on more than just killing terrorists; it needs to address "challenges of the 21st century" such as "climate change and poverty, genocide and disease." Obama and his advisers all but called for Robert Mugabe's removal in Zimbabwe and advocated more aggressive U.S. action to halt the genocide in Darfur. "When genocide is happening," said candidate Obama during the second presidential debate, "when ethnic cleansing is happening somewhere around the world and we stand idly by, that diminishes us." The emerging Obama doctrine seemed to signal a new age of liberal interventionism — the idea that the U.S. has a right and obligation to intervene, by force if necessary, to protect civilians from war and ethnic violence, even in places where the U.S. has no vital national interests at stake.
tiiQuigoWriteAd
That doctrine is being tested today in Sri Lanka. And unlike Darfur, where the most egregious crimes were committed long before the current Administration took office, the humanitarian disaster in Sri Lanka has unfolded within the past 100 days, on Obama's watch. (Read "Behind Colombo's P.R. Battle Against the Tamil Tigers.")
The Sri Lankan army's most recent assault on the rebel Liberation Tigers of Tamil Elam (LTTE) has all but wiped out the militants, but at an epic cost to the Tamil population. At least 50,000 Tamils remain trapped on a two-mile-wide sliver of land, blocked from leaving by rebel fighters, who have used the civilians as shields, and targeted by government forces, who have shelled hospitals, shelters and refugee camps with impunity. Hospitals are overrun with victims. Scores of children have had limbs amputated to survive. Though it claims to be protecting civilians, the government has blocked the delivery of outside humanitarian aid to the combat zone. Over the weekend, a doctor there reported that 300 to 1,000 civilians were killed in a single night of shelling, though the government disputes the figures. The death toll in Sri Lanka is unlikely to reach the levels seen in Darfur or Rwanda, but only because there aren't as many people to kill.
By the standard unanimously adopted by the U.N. General Assembly in 2005, the targeting of Tamil civilians — and the unwillingness of either side to protect them — justifies foreign intervention. The Responsibility to Protect convention obligates U.N. member-states to step in if "national authorities manifestly fail to protect their populations from genocide, war crimes, ethnic cleansing and crimes against humanity." That's an apt description of what's happening in Sri Lanka. (Read "Escape from Hell: Refugees Flee Sri Lankan War Zone.")
So why has the situation failed to trigger louder calls to action? Several factors make Sri Lanka an inconvenient place to apply the principles of liberal interventionism. First, the Sri Lankan government has successfully cast its campaign against Tamil separatists as of a piece with the U.S.-led war on terrorism; the Tigers invented suicide bombing and have until recently continued to target civilians in Sri Lanka's capital, Colombo. Second, the civil war between Sri Lanka's Sinhalese majority and the LTTE has lasted 25 years and already claimed 70,000 lives. The world tends to view long-running civil wars as intractable and impervious to foreign intervention; only when both sides exhaust themselves, the thinking goes, can such wars be stopped. But the most vexing problem for interventionists is that in Sri Lanka, atrocities against civilians have manifestly been committed by both government forces and the rebels. There are no good guys. (Read "Congo Seeks Protection".)
See a photo-essay on Tamil Tiger territory in Sri Lanka.













1 comment:

Anonymous said...

Do you think obama stopped the war.never
peter

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter