Thursday, April 16, 2009

துயரினுள் விழிப்பு!

உருத்திரபுரம் அபிவிருத்திக் கழகம்
URUTHIRAPURAM DEVELOPMENT ORGANIZATION

துயரினுள் விழிப்பு


யுத்தக் கோரத்தின் பிடியில் சிக்கி அல்லலுறும் உறவுகளின்
உறவுகளாகிய நாம் எமது தாயகத்தின் போர்ச் சூழலினால்
ஏற்பட்ட மனவடுச்சுவடுகளையும் ஏற்படுகின்ற மனஉழைச்சலையும்
உறவுகளின் இழப்பு அவர்கள்படும் அவலங்களினால் ஏற்படும் மனஏக்கம் விரக்தி நிலைகளையும் தகுந்த முறையில் கையாளுவதற்கான வழிவகைகளை
மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு துயர்தணிப்பு நிகழ்வை பல்வேறு உளவள
துறைசார்ந்தோர்களின் ஆலோசனை உரை மற்றும் கேள்வி பதில் நிகழ்வாக
துயரினுள் விழிப்பு எனும் நிகழ்வை உருத்திரபுரம் அபிவிருத்திக்கழகம் காலத்தின்
தேவை கருதி நடாத்துகின்றது.



இடம்: Yorkwoods Library Theatre
1785, Finch ave West ( Jane& Finch )
காலம்: ஏப்ரல் 18, 2009 சனிக்கிழமை
நேரம்: மாலை, 6.00 மணி



நிகழ்வில் உரை நிகழ்த்துவோர்
நளினி பண்டலங்கத் CAMH (Centre for Addiction and Mental Health )
புஸ்பா கனகரட்ணம் FSA (Family Service Association of Toronto )
சதா விவேகானந்தன் FSA (Family Service Association of Toronto )
அருட்தந்தை கலாநிதி சந்திரகாந்தன்
கலாநிதி சேரன்
விரிவுரையாளர் அ.கணபதிப்பிள்ளை
கவிஞர் மா.சித்திவிநாயகம்



அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நுழைவு இலவசம்
தொடர்புகளுக்கு:
416-402-4545
416-618-8540
647-403-3452
416-723-5097

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter