Wednesday, April 29, 2009

பன்றிக் காய்ச்சலின் பாதிப்புகள் தொடருகின்றன


Chan also urged companies who make the drugs to ramp up production. Two antiviral drugs -- Relenza, made by GlaxoSmithKline and Tamiflu, made by Roche AG -- have been shown to work against the H1N1 swine flu strain.
Drugmakers have donated millions of doses of their drugs to the WHO. She also alerted governments to be ready to distribute stockpiles of their drugs.
Vaccine makers were on standby to begin making a new vaccine if needed.
In Mexico, where up to 159 people have died from the virus and around 1,300 more are being tested for infection, people struggled with an emergency that has brought normal life virtually to a standstill over the past week.
"I'm depressed. I don't understand where this came from, how it spreads, how long it will last or what it will to the economy," said an elderly woman named Licha, sitting on a Mexico City park bench and wearing a surgical mask.
Germany and Austria reported cases of the illness, bringing the number of affected countries to 9.
Texas officials said a 22-month-old boy had died -- the first confirmed U.S. swine flu death -- while on a family visit from Mexico.


பன்றிக் காய்ச்சலின் பாதிப்புகள் தொடருகின்றன
அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி
உலகளாவிய அளவில் சுகாதார எச்சரிக்கையை எழுப்பிய பன்றிக் காய்ச்சல் தொற்று மூலமான முதல் மரணம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்துக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட
மெக்சிகோவைச் சேர்ந்த 23 மாத குழுந்தையே இவ்வாறு இறந்துள்ளது. இந்த நோய் தொற்று முதலில் ஏற்பட்ட மெக்சிகோவில், நோய் காரணமாக 159 பேர் உயிரிழந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ நாட்டுக்கு சமீபத்தில் போய் வந்த மூன்று பேர் ஜெர்மனியில் இந்த நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் எப்படி பரவுகிறது என்பது தொடர்பாக மிகக் குறைந்த தகவல்களே உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவி்த்துள்ளது.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter