Wednesday, July 22, 2009

கனடாத் தமிழர்கள் மத்தியில் தொடரும் கொடூரமான

கனடாத் தமிழர்கள் மத்தியில் தொடரும் கொடூரமான
படுகொலைகள்.

City's Latest Murder Victim Identified As 19-Year-Old
Tuesday July 21, 2009
The city's latest murder victim has been identified as a 19-year-old who police say was likely beaten to death by two men.
The grisly attack occurred near a shopping plaza on Bonis Avenue around noon on Monday.
Annushath Indrakanthan was reportedly hit in the head with a hammer and then stabbed. Emergency crews worked desperately to save the man following the alleged swarm but he died in hospital.
"Nobody deserves to have that happen them," said Nevi Indrakanthan, Annushath's brother. "Just sitting there on the floor, unconscious, struggling to live."
He was killed near Kennedy Road and Sheppard Avenue, just a few kilometres away from the site where Kristian Thanapalan, 22, was also beaten to death on July 11.
Police have not released a motive for the slaying but say it unfolded after the two individuals exited a white Ford vehicle parked across the street from where the initial attack occurred.
It's alleged Indrakanthan escaped the first rush after getting out of his car, taking off on foot, but was tracked down by the assailants in their car.
That car, which allegedly had three others inside, was last seen travelling northbound on Birchmount Road from Bonis Avenue and then eastbound on Huntingwood Drive.Police believe items were thrown from the vehicle, and would like to collect that evidence. Indrakanthan is the city's 30th homicide of 2009.
If you can help, call police 416-808-7400 or Crime Stoppers to remain anonymous 416-222-TIPS (8477) or text TOR and your message to CRIMES (274637).

கடந்த பத்து நாட்களில் கனடாவில் இரண்டு தமிழ் இளைஞர்கள் படுகொலை
[ புதன்கிழமை, 22 யூலை 2009, ]

கனடாவில் மற்றுமொரு தமிழ் இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ஸ்காபரோ வடக்கு பகுதியில் இந்த
சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர்
அ.இந்திரகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த பத்து நாட்களில் கனடாவில் மேற்படி தமிழ் இளைஞருடன் இரண்டு பேர் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். டெய்ஸி மார்ட் என்னும் கடைத் தொகுதிக்கு அருகாமையில் வைத்து நேற்று நள்ளிரவு 19 வயது குறித்த இளைஞர் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஐந்து பேரைக் கொண்ட குழுவொன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்டியன் தனபாலன் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் இந்த இரண்டாவது படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உலகின் அமைதி நாடெனப் பிரகடனப்படுத்தப் பட்டிருக்கும் கனடாவில் தமிழர்கள் மத்தியில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் இந்த இரத்தக்கலாச்சாரம் கனடிய மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலை பற்றிய தகவல் அறிந்தவர்கள் கீழ் காணும்
நம்பர்களில் தொடர்புகொள்ளுமாறு ரொறன்ரோ பொலிஸார் வேண்டுகின்றனர்.
call police 416-808-7400 or Crime Stoppers to remain anonymous 416-222-TIPS (8477) or text TOR and your message to CRIMES (274637).

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter