Wednesday, August 19, 2009

கல்வியியல் சாதனையாளர் கௌரவிப்பு:

கல்வியியல் சாதனையாளர் கௌரவிப்பு:
றோயல் கல்லூரித்தமிழ்த்துறை முதல்வர் திரு மா.கணபதிப்பிள்ளை அவர்கள் கல்வியியல் சாதனைக்கான அதியுயர் விருதினை இலங்கை ஜனாதிபதியிடமிருந்து ஆகஸ்ட் 7ம் நாள் பெற்றுக்கொண்டார்.றோயல் கல்லூரியில் இடம் பெற்ற இச்சாதனையாளர் கௌரவிப்பு வைபத்தில் தமிழ் சிங்கள் முஸ்லிம் பெற்றோர்கள், மாணவர்கள்,ஜனாதிபதி அவர்கள், கல்வித்துறை சார்ந்த அமைச்சர்கள்,அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் அரச நிர்வாக உத்தியோகத்தர்கள்,எனப் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதாக வீரகேசரி,மற்றும் கொழும்பு பேஜ் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இலங்கையின் முதலாம் தரப் பாடசாலையாகக் கணிப்பிடப்படும் றோயல்கல்லூரியே இலங்கையின் தலைசிறந்த சிந்தனையாளர்களையும், முன்னிலைக் கல்விமான்களையும் உருவாக்கியது. அவ்வகையில் மா.கணபதிப்பிள்ளை அதிபர் மகத்தான கல்விப் பணியினை வழங்கிக் கொண்டிருக்கும் மகான் என அவரின் பழைய மாணவர் ரகுநாதன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
தமிழினைச் செம்மையுறவைக்க மிகச்சிறந்த
Seated (L-R) -
Mrs.S.Sarvanantha, Mrs.T.Uthayakumar, Mrs.L.Prabaharan, Mrs.R.Premnath (TIC), Mr.Sudath Liyanagunawardena (Senior Games Master), Mr.M.Kanapathippillai (Tamil Section Principal), Mr.H.A.U.Gunasekara (Principal), Mr.M.T.A.Rauf (Senior Games Master), Mr.S.R.Jeyakumar, Mr.V.Shanthakumar, Mr.S.K.Sothilingam (Senior Treasurer), Mr.A.Saravanan
தமிழ் ஆசிரியர்களின் கூட்டுறவில் தமிழ் இலக்கிய மன்றத்தினை அக்கல்லூரியில் மிகச்சிறப்பாகப் புனரமைத்த பெருமை இவரையும் சாரும். தமிழ் விவாத அரங்கங்களை ஊக்குவித்து அதற்கான பட்டறைகளை மிக நேர்த்தியாக்கிகாட்டியவர் அதிபர் அவர்கள்.நேர்மையும் காருண்மையும்,சேவை மனப்பாங்கும் நிறைந்த
மா. கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழ் நாடக சபையை நிறுவி அக்கல்லூரியில் அதனை நிலை நிறுத்த அரும்பாடுபடுபவர். நாடக சபையின் முதுநிலை நெறியாளாராக, ஆலோசகராகத் (Senior Advisor )
திகழ்ந்து பலரின் பாராட்டைப்பெற்று எல்லோரும் வியந்த ஆண்டுவிழாக்களை ஏற்ப்படுத்திய பெருமை அவருக்குண்டு.


றோயல் கல்லூரிச் சாதனையாளருக்கான விருதுகள் வழங்கும் இப்பெருவிழாவில் இலங்கை ஜனாதிபதி அவர்கள் சிறப்புரையாற்றினார்.



Principal - Tamil Section
Mr. M. Kanapathipillai
Mr. Marimuttu Kanapathipillai was born on the 19th of April 1953, in the Island of Delft. He had his education at Subramaniya Vidyalaya, Ramanathapuram West G.T.M.S and Delft M.V. From there he was selected to the University of Colombo.

In 1980 he obtained an Honours Degree in Economics and in 1984, he obtained his first appointment at Royal College. Since then he has functioned the various posts in this College.

In 1990 he completed the Post Graduate Diploma in Education Course at the University of Colombo, and on 01.06.1991 he was selected by an exam as a
Grade 1 Principal.

In 1992 he participated in the Secondary Educators programme held in Tokyo in Japan.
In 1998 he passed the Post Graduate Diploma in Education Management Exam held by the N.I.E. In 2003 he succeeded in the Master of Arts (Political Science) Exam held by the University of Peradeniya.

With all these educational and professional qualification he was appointed in 1987 as the master in charge of the Tamil Dramatic Society.In 1990 he was appointed as the Assistant Sectional Head of the Tamil Section and in 1992 as the Sectional Head of the Tamil Section. In 1998 as the Co-ordinator of all Tamil Medium Clubs and societies and 2004 as the Deputy Principal.
He is also a member of the School Development Society.




No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter