Wednesday, July 14, 2010

சமயம் கிடைத்தால் சங்கதியில் வல்லவர்கள்.

சமயம் கிடைத்தால் சங்கதியில் வல்லவர்கள். 1

ரொறன்ரோப் பெரும்பாகத்தை உலுப்பி எடுத்த ஜி8 மற்றும் ஜி20 மாநாடுகளின் அசம்பாவிதங்களும் அச்சுறுத்தல்களும் பரபரப்பும் அது பற்றிய விமர்சனங்களும் சற்று ஓய்ந்து போய் அது ஏற்படுத்திய குப்பை கூளங்களை துப்புரவு செய்கிற நடவடிக்கைகளும் முடிவிற்கு வந்துள்ள இந்நாட்களில் பத்திரிகைகள் போட்டி போட்டுக்கொண்டு
இளையவரை வைத்துக்கொள்வதே தங்களின் வாழ்வு என்று சங்குமுழக்குகிற கூக்கர்களின் சம்மேளனங்களை பேட்டிகண்டு முதற்பக்கங்களில் பிரசுரித்திருக்கிறார்கள்.
அதற்கான சம்மேளனத்தின் அதியுயர் முடிக்குரிய தலைவியையும் அவர்கள் கனடாவில் தெரிவு செய்து பேட்டிகண்டுள்ளார்கள். வட அமெரிக்காவில் 35% பெண்கள் கூகர்களே என்று துணிந்து கூறியுள்ள இந்த மதிப்பீட்டை ஏற்றுக்கொணடது போலவே பலரும் கண்டுகொள்ளவில்லை. மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான்களெனக் கூறித்திரிகின்ற தமிழர்களும் மௌனமாயிருக்கின்றார்கள்.மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியோ??????





TORONTO - A 48-year-old single mother of two is now the leader of the pack after winning the title of Miss Cougar Canada.
Alison Brown, owner of the online art gallery — lisabrowngallery.com — and a personal trainer in Toronto, beat out several other contestants Friday at the pageant held at Tattoo Rock Parlour, where the first annual Canadian Cougar Convention was being held. It’s American counterpart has been on the prowl since 2008.
“It’s interesting,” she said of her new title

We did the first Cougar Convention in Silicon Valley last August and we had a massive crowd and turned away hundreds of people,” said organizer Rich Gosse of Cougarevents.com. “The cougar phenomenon began in Canada, so we’ve always wanted to go to Toronto.”

A cougar is the new breed of single, older women — confident, sophisticated, desirable and sexy,” Gibson said in a statement. “What she wants is younger men and lots of fret sex. What she doesn’t want is children, cohabitation or commitment.”


பலநூற்றுக்கணக்கான சாதக பாதகமான கருத்துரைகளில் இதுவும் ஒன்று.


Tim in Toronto Report Comment
July 9th 2010, 2:34pm
Cougars are sad and pathetic. No matter what kind of reasoning or excuse people make up, older women chasing younger men is far worse than an older man chasing after a younger girl. I'm sure cougars have heard it before: If you are over 30 and single, it's your fault. Well, it is. Because a younger guy is willing to sleep with an older woman doesn't actually make her attractive, guys on the prowl will pretty much sleep with anything, including ugly young things and cougars. In fact, it is easier to sleep with someone you don't care about. No performance anxiety to worry about!!! Message to the cougars; because we will sleep with you doesn't mean we like you or even find you attractive. Go out and find a real man, if you can handle it.
இது ஒரு புறம் இருக்க ரொறன்ரோவின் முக்கிய மயானம் ஒன்றிற்க்கு தன் தாயின் கல்லறைக்குப் பூ வைக்கப் போன ஒரு பெண் பாலியல் வதைக்கு உட்படுத்தப்பட்டு அவசரசிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அந்த குறிப்பிட்ட மயானத்தினுள் இன்று எவரும் அனுமதிக்கப்படவில்லை என்று ரொறன்ரோச் செய்திகள் தெரிவிக்கின்றன. மானிட சுதந்திரம் இருப்பதாக மார்தட்டிய கனடிய மாநாடுகளைக் கேலியாக்கி நிற்கிறது இவ் மானிட வதை.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter