பின்னால் காலம் கடந்த ஓர் ஞானம்.இப்போ அதற்கு என்ன கேடு வந்து தொலைத்தது இவ்வளவு ஆர்ப்பாட்டத்திற்கு ????

அரவிந்தன் பேசுகிறார்.
வாழத்துடிக்கிற ஈழமானிடத்திற்காக தன்வாழ்நாள் பூராவும் குரல் கொடுக்கின்ற இலக்கியவாதி.லெபனானிய போர்ப்பயிற்சியை முடித்த ஈழத்தின் முதிர்ந்த அறிவியல் அரசியல்ப் போராளி.
ஈழவிடுதலைப் போரில் தன் வாழ்வியலைத் தொலைத்த' அற்புதக்கவிஞர்.இன்னமும் தான் வாழுகின்ற நாட்டில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்காது உணர்வுமிக்க ஈழ அகதியாவே வாழ்ந்து முடிவேன் என்கின்ற வன்மையோடு வாழ்கிற மானமிகு ஈழ உணர்வாளர். இவை மட்டுமன்றி வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி முதன்முதலாக வெளிநாடுகளில் மே 18 ற்கு முன்னதாக அதிகளவு அக்கறையோடு பரப்புரை செய்தவர். அவரது நேர்காணல் இது.
http://sathirir.blogspot.com/2009/11/blog-post_11.html
.jpg)
No comments:
Post a Comment